இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 வது நினைவு தினம் ஆகியன இன்று (11) யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது
இதன் போது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுப் பெயர்களையும் இடம்பெற்றது. .
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண அவை தலைவர் சி.வி.கே சிவஞானம், இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
யாழில் பாரதியாரின் 142ஆவது நினைவு தினம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 வது நினைவு தினம் ஆகியன இன்று (11) யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதுஇதன் போது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுப் பெயர்களையும் இடம்பெற்றது. .இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண அவை தலைவர் சி.வி.கே சிவஞானம், இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்