இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் ஆளுநர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுநர் வேட்பாளரான பென்னி தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள பகுதிகளுக்கு படகில் சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த படகில் தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் தீ பரவி எரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படகில் இருந்த 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தோனேசியாவில் படகு விபத்து இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் ஆளுநர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுநர் வேட்பாளரான பென்னி தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள பகுதிகளுக்கு படகில் சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த படகில் தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் தீ பரவி எரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படகில் இருந்த 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.