• Mar 26 2025

யுத்தக்குற்றவாளிகளுக்கு பிரித்தானியா தடைவிதிப்பு

Thansita / Mar 24th 2025, 10:59 pm
image

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது சித்திரவதைகள், சட்டவிரோத கொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி உள்ளிட்ட  4 பேர் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது

குறித்த நான்கு பேரில், முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய,மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைகளில் பிரித்தானியாவிற்குள் உள் நுழைய பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன்  சொத்துக்கள்  முடக்கப்படும்.

யுத்தக்குற்றவாளிகளுக்கு பிரித்தானியா தடைவிதிப்பு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது சித்திரவதைகள், சட்டவிரோத கொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி உள்ளிட்ட  4 பேர் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுகுறித்த நான்கு பேரில், முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய,மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் பிரித்தானியாவிற்குள் உள் நுழைய பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன்  சொத்துக்கள்  முடக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement