• Jan 28 2025

Tharmini / Jan 11th 2025, 11:57 am
image

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸில் 16 பேர் பயணித்துள்ளதாவும், எனினும், விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




பசறையில் பஸ் விபத்து - 8 பேர் காயம் கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பஸ்ஸில் 16 பேர் பயணித்துள்ளதாவும், எனினும், விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now