• Nov 07 2025

பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள் - நவம்பர் முதல் அறிமுகம்!

shanuja / Oct 8th 2025, 1:10 pm
image

இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள்  வழங்கப்படும் பேருந்துகளில், பயணிகள் வங்கி வரவு அட்டை(debit card), செலவு அட்டை ( credit card)  மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும்.


 இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி  முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள் - நவம்பர் முதல் அறிமுகம் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள்  வழங்கப்படும் பேருந்துகளில், பயணிகள் வங்கி வரவு அட்டை(debit card), செலவு அட்டை ( credit card)  மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி  முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement