• Aug 05 2025

ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சி.ஐ.டிக்கு அழைப்பு

Chithra / Aug 4th 2025, 10:13 am
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பெரேராவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.


ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சி.ஐ.டிக்கு அழைப்பு  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பெரேராவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement