• Feb 14 2026

மோட்டார்சைக்கிளை மோதித் தள்ளிய கார் ;தூக்கி வீசப்பட்ட நபர்!

shanuja / Feb 13th 2026, 5:43 pm
image

மோட்டார்சைக்கிளை கார் மோதித்தள்ளியதில் நபரொருவர் தூக்கி வீசப்பட்ட காட்சி பதறவைத்துள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் ரத்மல்தெனிய, பெலன்வத்த, பிலியந்தலை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


குறித்த பகுதியிலுள்ள வீதியில் மோட்டார்சைக்கிளில் நபர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீதி வழியே தீடீரென கார் குறுக்கே சென்றது. 


திடீரென கார் குறுக்கே வந்து, முன்னால் வந்த மோட்டார்சைக்கிளை மோதித்தள்ளியது. 


மோட்டார்சைக்கிளைக் கார் மோதித் தள்ளியதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.  


கீழே விழுந்த நபரை அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று தூக்கினர். இருப்பினும் விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 


குறித்த விபத்து தொடர்பான காணொளி வெளிவந்து பதறவைத்துள்ளது.

மோட்டார்சைக்கிளை மோதித் தள்ளிய கார் ;தூக்கி வீசப்பட்ட நபர் மோட்டார்சைக்கிளை கார் மோதித்தள்ளியதில் நபரொருவர் தூக்கி வீசப்பட்ட காட்சி பதறவைத்துள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ரத்மல்தெனிய, பெலன்வத்த, பிலியந்தலை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீதியில் மோட்டார்சைக்கிளில் நபர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீதி வழியே தீடீரென கார் குறுக்கே சென்றது. திடீரென கார் குறுக்கே வந்து, முன்னால் வந்த மோட்டார்சைக்கிளை மோதித்தள்ளியது. மோட்டார்சைக்கிளைக் கார் மோதித் தள்ளியதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.  கீழே விழுந்த நபரை அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று தூக்கினர். இருப்பினும் விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து தொடர்பான காணொளி வெளிவந்து பதறவைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement