திருவிழாவிற்குச் சென்று திரும்பிய குடும்பத்தினர் பயணித்த கார், கட்டுப்பாட்டையிழந்து குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் கர்நாடக மாநிலம், ஹொசநகரா தாலுகாவில் உள்ள ரிப்பன் பேட்டை அருகே இடம்பெற்றுள்ளது.
திருவிழாவிற்கு செல்வதற்காக ஒரு குடும்பத்தினர் காரில் பயணித்துள்ளனர். திருவிழாவிற்குச் சென்று திருவிழாவை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளனர்.
அதன்போதே குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டையிழந்த கார் அருகிலிருந்த குளத்தில் பாய்ந்துள்ளது.
விபத்தில் பார்வதம்மா என்ற 65 வயதான பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருவிழாவிற்குச் சென்று திரும்பிய வேளையில் ஒரு உயிரைப் பறிகொடுத்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சேகாத்தில் ஆழ்த்தியுள்ளது.
கட்டுப்பாட்டையிழந்த கார் குளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டையிழந்து குளத்தில் விழுந்த கார்; திருவிழாவிற்குச் சென்று திரும்பிய நிலையில் நடந்த விபரீதம் திருவிழாவிற்குச் சென்று திரும்பிய நிலையில் நடந்த விபரீதம் திருவிழாவிற்குச் சென்று திரும்பிய குடும்பத்தினர் பயணித்த கார், கட்டுப்பாட்டையிழந்து குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் கர்நாடக மாநிலம், ஹொசநகரா தாலுகாவில் உள்ள ரிப்பன் பேட்டை அருகே இடம்பெற்றுள்ளது.திருவிழாவிற்கு செல்வதற்காக ஒரு குடும்பத்தினர் காரில் பயணித்துள்ளனர். திருவிழாவிற்குச் சென்று திருவிழாவை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளனர். அதன்போதே குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டையிழந்த கார் அருகிலிருந்த குளத்தில் பாய்ந்துள்ளது. விபத்தில் பார்வதம்மா என்ற 65 வயதான பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருவிழாவிற்குச் சென்று திரும்பிய வேளையில் ஒரு உயிரைப் பறிகொடுத்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சேகாத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்டுப்பாட்டையிழந்த கார் குளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.