• May 16 2025

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு; அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு

Chithra / May 15th 2025, 2:49 pm
image


எதிர்வரும் மே 18  முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு (இறந்தவர்களுக்கான ஆத்ம  சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர்

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (15)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  இந்த அழைப்பை விடுத்தனர்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு; அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு எதிர்வரும் மே 18  முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு (இறந்தவர்களுக்கான ஆத்ம  சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர்முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (15)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  இந்த அழைப்பை விடுத்தனர்

Advertisement

Advertisement

Advertisement