கிண்ணியா கல்வி வலயத்தில் வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் பிரதான மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது.
வலய இணைப்பாளர் வை. றாஷிக் பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம். முனவ்வரா நளீம், கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.சீ. நஸார், வலய அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியின் சான்றிதழ் வழங்கல் கிண்ணியா கல்வி வலயத்தில் வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் பிரதான மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது. வலய இணைப்பாளர் வை. றாஷிக் பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம். முனவ்வரா நளீம், கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.சீ. நஸார், வலய அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.