• Apr 02 2025

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து விலகினார் சம்பிக்க!

Chithra / Oct 10th 2024, 4:39 pm
image

  

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கு எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து விலகினார் சம்பிக்க   எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கு எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement