• Dec 11 2024

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் ஏற்பட்ட மாற்றம்

Chithra / Nov 7th 2024, 3:56 pm
image

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரித்துள்ளன. 

இதற்கமைய 2024 செப்டம்பர் மாதத்தினை விட, 

ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரித்துள்ளன. இதற்கமைய 2024 செப்டம்பர் மாதத்தினை விட, ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement