• Nov 24 2024

அமெரிக்காவின் ஏவுகணை நிலைநிறுத்தம் குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் பிலிப்பைன்ஸை எச்சரிகை

Tharun / Jul 27th 2024, 6:14 pm
image

அமெரிக்காவின் இடைநிலை ஏவுகணை நிலைநிறுத்தம்  பிராந்திய பதட்டங்களையும், ஆயுதப் போட்டியையும் தூண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பிலிப்பைன்ஸை எச்ச்ரித்துள்ளார்.

அமெரிக்கா தனது டைஃபோன் ஏவுகணை அமைப்பை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸில் நிலைநிறுத்தியது. பயிற்சியின் போது அது சுடப்படவில்லை, எனக்கூறிய‌ பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர், அது எவ்வளவு காலம் நாட்டில் இருக்கும் என்பது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

சீனா-பிலிப்பைன்ஸ் உறவுகள் இப்போது ஒரு குறுக்கு வழியில் உள்ளன, உரையாடல் மற்றும் ஆலோசனையே சரியான வழி என்று வாங் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் என்ரிக் மனலோவிடம் வெள்ளிக்கிழமை வியன்டியானில் நடந்த சந்திப்பின் போது கூறினார் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணை நிலைநிறுத்தம் குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் பிலிப்பைன்ஸை எச்சரிகை அமெரிக்காவின் இடைநிலை ஏவுகணை நிலைநிறுத்தம்  பிராந்திய பதட்டங்களையும், ஆயுதப் போட்டியையும் தூண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பிலிப்பைன்ஸை எச்ச்ரித்துள்ளார்.அமெரிக்கா தனது டைஃபோன் ஏவுகணை அமைப்பை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸில் நிலைநிறுத்தியது. பயிற்சியின் போது அது சுடப்படவில்லை, எனக்கூறிய‌ பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர், அது எவ்வளவு காலம் நாட்டில் இருக்கும் என்பது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை.சீனா-பிலிப்பைன்ஸ் உறவுகள் இப்போது ஒரு குறுக்கு வழியில் உள்ளன, உரையாடல் மற்றும் ஆலோசனையே சரியான வழி என்று வாங் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் என்ரிக் மனலோவிடம் வெள்ளிக்கிழமை வியன்டியானில் நடந்த சந்திப்பின் போது கூறினார் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement