உக்ரைன் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்று ஐநாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங் வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் ஃபூ கருத்து தெரிவிக்கையில், "சண்டையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் அரசியல் தீர்வைக் காண்பது அனைத்துக் கட்சிகளின் நலனிலும் சிறந்தது" என்று கூறினார்.
அமெரிக்கப் பிரதிநிதியின் கருத்துக்களை ஃபூ மறுத்தார், "அமெரிக்கப் பிரதிநிதி சீனாவை அவதூறாகப் பேசும் தந்திரோபாயங்களைக் கையாண்டார், இது ஒரு தவறான கருத்தை உருவாக்கவும், சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தவும், உக்ரைன் பிரச்சினையில் சீனாவின் மீது பழியை மாற்றவும் முயற்சிக்கிறது. திட்டவட்டமாக நிராகரிக்கிறது." என்றார்.
உக்ரைன் மோதலுக்கு அரசியல் தீர்வு காண சீன தூதர் வலியுறுத்து உக்ரைன் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்று ஐநாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங் வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் ஃபூ கருத்து தெரிவிக்கையில், "சண்டையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் அரசியல் தீர்வைக் காண்பது அனைத்துக் கட்சிகளின் நலனிலும் சிறந்தது" என்று கூறினார். அமெரிக்கப் பிரதிநிதியின் கருத்துக்களை ஃபூ மறுத்தார், "அமெரிக்கப் பிரதிநிதி சீனாவை அவதூறாகப் பேசும் தந்திரோபாயங்களைக் கையாண்டார், இது ஒரு தவறான கருத்தை உருவாக்கவும், சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தவும், உக்ரைன் பிரச்சினையில் சீனாவின் மீது பழியை மாற்றவும் முயற்சிக்கிறது. திட்டவட்டமாக நிராகரிக்கிறது." என்றார்.