• Apr 08 2025

Chithra / Apr 7th 2025, 7:03 pm
image


குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

புலனாய்வுத் துறை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகல் 1.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்து மாலை 5.40 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.


மைத்திரியிடம் CID ஐந்து மணி நேரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.புலனாய்வுத் துறை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகல் 1.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்து மாலை 5.40 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

Advertisement

Advertisement

Advertisement