கொழும்பு மாநகர சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மாநகர சபை உறுப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல் - ஒருவர் காயம் கொழும்பு மாநகர சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மாநகர சபை உறுப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.