• Feb 12 2025

கனடா ஒன்றாரியோவில் காலநிலை குறித்து முன்னறிவிப்பு

Tharmini / Feb 12th 2025, 9:58 am
image

ஒன்றாரியோ மாகாணத்தில் காலநிலை தொடர்பில் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோ பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (13) கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அவதானிக்க முடியும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 நாளை (13)  சில பகுதிகளில் 40 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் ரொறன்ரோ மற்றும் ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கனடா ஒன்றாரியோவில் காலநிலை குறித்து முன்னறிவிப்பு ஒன்றாரியோ மாகாணத்தில் காலநிலை தொடர்பில் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோ பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (13) கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அவதானிக்க முடியும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாளை (13)  சில பகுதிகளில் 40 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வார இறுதி நாட்களில் ரொறன்ரோ மற்றும் ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement