• Jan 10 2025

Tharmini / Jan 9th 2025, 4:45 pm
image

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழு இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றில் கூடி இந்த தேர்வினை மேற்கொண்டது.

கோப் குழுவுக்கு புதிய தலைவர் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கோப் குழு இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றில் கூடி இந்த தேர்வினை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

Advertisement