• Jul 06 2024

யாழில் தென்னை விவசாய ஆலோசனை சேவைகள் நிறுவனம் திறப்பு...!

Anaath / Jul 3rd 2024, 3:32 pm
image

Advertisement

தென்னை விவசாய ஆலோசனை சேவைகள்  நிறுவனம்   இன்றைய தினம் (3) யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்பாணம் 20 றக்கா லேன் (பொஸ்கொ பாடசாலை, இளங்கதிர் சனசமூக நிலையம் முன்பாக உள்ள வீதி) எனும் வீதியிலேயே  இந்த நிறுவனமானது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது பல்லாண்டு பயிரான தென்னை, கமுகு, போன்ற நீண்ட காலப்பயிர்களுக்குரிய விளைச்சலை கூட்டுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கல், தென்னையையும் ஏனைய விவசாய பயிர்களையும் நட்டு நீண்ட கால பராமரிப்புக்குரிய செலவீன மதிப்பீடு செய்தல், தவணை கட்டண அடிப்படையில் பணம் அறவீடு போன்ற விடயங்களை செயற்படுத்தல் ,  என்பன இடம்பெறவுள்ளதுடன் இச் செயற்பாடுகளுக்கு பயனாளிகளுடன் ஒப்பந்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த ஆலோசனைகள்  ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள  

ஜெ. சக்தியேந்திரன் (தென்னை ஆலோசகர்) 

T.P - 0775056263 , Whatsapp No 0760561510, அல்லது email - jekatheesan1234rosa@yaahoo.com 


தேவராசா (விவசாய ஆலோசகர் ) T.P -0773771147


யாழில் தென்னை விவசாய ஆலோசனை சேவைகள் நிறுவனம் திறப்பு. தென்னை விவசாய ஆலோசனை சேவைகள்  நிறுவனம்   இன்றைய தினம் (3) யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் 20 றக்கா லேன் (பொஸ்கொ பாடசாலை, இளங்கதிர் சனசமூக நிலையம் முன்பாக உள்ள வீதி) எனும் வீதியிலேயே  இந்த நிறுவனமானது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதன் போது பல்லாண்டு பயிரான தென்னை, கமுகு, போன்ற நீண்ட காலப்பயிர்களுக்குரிய விளைச்சலை கூட்டுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கல், தென்னையையும் ஏனைய விவசாய பயிர்களையும் நட்டு நீண்ட கால பராமரிப்புக்குரிய செலவீன மதிப்பீடு செய்தல், தவணை கட்டண அடிப்படையில் பணம் அறவீடு போன்ற விடயங்களை செயற்படுத்தல் ,  என்பன இடம்பெறவுள்ளதுடன் இச் செயற்பாடுகளுக்கு பயனாளிகளுடன் ஒப்பந்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆலோசனைகள்  ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள  ஜெ. சக்தியேந்திரன் (தென்னை ஆலோசகர்) T.P - 0775056263 , Whatsapp No 0760561510, அல்லது email - jekatheesan1234rosa@yaahoo.com தேவராசா (விவசாய ஆலோசகர் ) T.P -0773771147

Advertisement

Advertisement

Advertisement