அரசாங்க தோட்டங்களில் இருந்து நாளாந்தம் ஒன்றரை இலட்சம் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா சதொச நிறுவன தலைவர் சமிதி பெரேரா தெரிவித்தார்.
அந்தவகையில் நேற்றையதினம் 80,000 தேங்காய்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பெரும்பகுதி தேங்காய், சந்தை ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் சமிதி பெரேரா மேலும் தெரிவித்தார்.
சந்தை ஊடாக சலுகை விலையில் தேங்காய் விற்பனை. அரசாங்க தோட்டங்களில் இருந்து நாளாந்தம் ஒன்றரை இலட்சம் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா சதொச நிறுவன தலைவர் சமிதி பெரேரா தெரிவித்தார்.அந்தவகையில் நேற்றையதினம் 80,000 தேங்காய்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் பெரும்பகுதி தேங்காய், சந்தை ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் சமிதி பெரேரா மேலும் தெரிவித்தார்.