• May 07 2025

கொழும்பு பொரலஸ்கமுவ நகர சபைக்கான தேர்தல் முடிவு..!

Sharmi / May 7th 2025, 2:09 am
image

 கொழும்பு மாவட்டம் பொரலஸ்கமுவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP)- 12283 வாக்குகள் - 10 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3349  வாக்குகள் - 2 ஆசனங்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 2030 வாக்குகள் - 1 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1647 - 1 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 1183 வாக்குகள் - 1 ஆசனங்கள்

கொழும்பு பொரலஸ்கமுவ நகர சபைக்கான தேர்தல் முடிவு.  கொழும்பு மாவட்டம் பொரலஸ்கமுவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி (NPP)- 12283 வாக்குகள் - 10 ஆசனங்கள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3349  வாக்குகள் - 2 ஆசனங்கள்பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 2030 வாக்குகள் - 1 ஆசனங்கள்சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1647 - 1 ஆசனங்கள்சர்வஜன அதிகாரம் (SB)- 1183 வாக்குகள் - 1 ஆசனங்கள்

Advertisement

Advertisement

Advertisement