• Sep 17 2024

நீரைக் குடித்து நோயால் அவதிப்படும் கொழும்பு மக்கள்..? நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்த அறிவிப்பு!

Chithra / Jun 12th 2024, 9:28 am
image

Advertisement

 

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முறையான சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அதன் உதவி பொது மேலாளர் ஏ.பி.ஆர்.ஜே. .விஜேசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன் சுத்திகரிப்புக்குப் பிறகு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் வழங்கப்படும் தண்ணீர் தொடர்ந்து ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும் நுண்ணுயிரியல் சோதனைகள் மற்றும் அனைத்து இரசாயன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனதுடன்,

இலங்கை தரநிலையில், அதில் எந்த விதமான நோய்க்கிருமிகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீரைக் குடித்து நோயால் அவதிப்படும் கொழும்பு மக்கள். நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்த அறிவிப்பு  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.முறையான சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அதன் உதவி பொது மேலாளர் ஏ.பி.ஆர்.ஜே. .விஜேசிங்க தெரிவித்துள்ளார்அத்துடன் சுத்திகரிப்புக்குப் பிறகு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் வழங்கப்படும் தண்ணீர் தொடர்ந்து ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.மேலும் நுண்ணுயிரியல் சோதனைகள் மற்றும் அனைத்து இரசாயன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனதுடன்,இலங்கை தரநிலையில், அதில் எந்த விதமான நோய்க்கிருமிகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement