• Apr 02 2025

யாழ்.தீவகம் நினைவுத் தூபியில் மாவீரர் நினைவேந்தல்

Chithra / Nov 24th 2024, 3:09 pm
image


யாழ்.தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில்  மாவீரர்கள் இன்று காலை நினைவேந்தப்பட்டனர்.

மாவீரர் வாரத்தின் நான்காம் நாளாகிய இன்று வங்களாவடி சந்தையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர்.

நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், வேலணை பகுதி வர்த்தகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


யாழ்.தீவகம் நினைவுத் தூபியில் மாவீரர் நினைவேந்தல் யாழ்.தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில்  மாவீரர்கள் இன்று காலை நினைவேந்தப்பட்டனர்.மாவீரர் வாரத்தின் நான்காம் நாளாகிய இன்று வங்களாவடி சந்தையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர்.நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுஇந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், வேலணை பகுதி வர்த்தகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement