• Feb 12 2026

தூண்களை அடாவடியாக அகற்றியதாக மன்னார் நகரசபை முதல்வர் மீது முறைப்பாடு!

shanuja / Jan 16th 2026, 3:47 pm
image

மன்னாரில் தூண்களை அடாவடியாக  அகற்றியதாக மன்னார்நகரசபை முதல்வர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில், 


மன்னார் கீரி பகுதியில் தனியார் போக்குவரத்து பாதை எல்லையில் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

குறித்த தூண்கள் அமைக்கப்பட்ட பகுதிக்கு மன்னார் நகர சபை முதல்வர் டேனியல் வசந்தன் சென்றார். 


அங்கு சென்ற அவர் உடனடியாக அந்தத் தூண்களை அகற்றினார். ஆனால் குறித்த பகுதி நகரசபைக்குச் சொந்தமில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 


இதனையடுத்தே நகர சபைக்கு சொந்தமில்லாத  அமைக்கப்பட்டிருந்த கட் தூண்களை அடாவடியாக அகற்றியதாக மன்னார் நகர சபை முதல்வர் டேனியல் வசந்தன் மீது உள்ளூர் ஆட்சி அதிகார சபையிடம்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தூண்களை அடாவடியாக அகற்றியதாக மன்னார் நகரசபை முதல்வர் மீது முறைப்பாடு மன்னாரில் தூண்களை அடாவடியாக  அகற்றியதாக மன்னார்நகரசபை முதல்வர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில், மன்னார் கீரி பகுதியில் தனியார் போக்குவரத்து பாதை எல்லையில் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த தூண்கள் அமைக்கப்பட்ட பகுதிக்கு மன்னார் நகர சபை முதல்வர் டேனியல் வசந்தன் சென்றார். அங்கு சென்ற அவர் உடனடியாக அந்தத் தூண்களை அகற்றினார். ஆனால் குறித்த பகுதி நகரசபைக்குச் சொந்தமில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்தே நகர சபைக்கு சொந்தமில்லாத  அமைக்கப்பட்டிருந்த கட் தூண்களை அடாவடியாக அகற்றியதாக மன்னார் நகர சபை முதல்வர் டேனியல் வசந்தன் மீது உள்ளூர் ஆட்சி அதிகார சபையிடம்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement