• May 29 2026

சஜித் அணியில் மீண்டும் குழப்பம்...! எதிர்ப்பு தெரிவித்த பொன்சேகா...! தயா ரத்னாயக்க விலகல்? samugammedia

Ziya / Feb 1st 2024, 1:27 pm
image

சில தினங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜெனரல் தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (31) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில்,  ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) காலை மவ்பிம  ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.


சஜித் அணியில் மீண்டும் குழப்பம். எதிர்ப்பு தெரிவித்த பொன்சேகா. தயா ரத்னாயக்க விலகல் samugammedia சில தினங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை சந்தித்து கலந்துரையாடினார்.ஜெனரல் தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (31) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கடுமையாக விமர்சித்தார்.இந்நிலையில்,  ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) காலை மவ்பிம  ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement