• Dec 06 2024

தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 5:53 pm
image

இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது.  தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக சத்தீஸ்கர்,  ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.

தெலுங்கானா புதிய எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா,  சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் திகதி முதல் நவம்பர் 30-ந் திகதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (04.12) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் samugammedia இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது.  தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது.மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக சத்தீஸ்கர்,  ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.தெலுங்கானா புதிய எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா,  சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் திகதி முதல் நவம்பர் 30-ந் திகதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (04.12) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement