ஊழல்வாதிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என திருகோணமலையை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் கே.சிந்துஜன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (28)தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த கால அரசாங்கத்தில் கிழக்கு மாகாண சபையில் பாரிய மோசடிகள் இடம் பெற்றன.
குறித்த மோசடிகள் தொடர்பான விடயங்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஊழல்வாதிகள் விசாரணை செய்யப்பட வேண்டும்-சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் தெரிவிப்பு ஊழல்வாதிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என திருகோணமலையை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் கே.சிந்துஜன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் இன்று (28)தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த கால அரசாங்கத்தில் கிழக்கு மாகாண சபையில் பாரிய மோசடிகள் இடம் பெற்றன.குறித்த மோசடிகள் தொடர்பான விடயங்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.