• May 02 2026

யாழ் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்!

Tamil nila / Sep 21st 2024, 4:42 pm
image

யாழ் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகள்  எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

முதலாவது தபால் மூல வாக்குப் பெறுபேறு நள்ளிரவு 12.00 மணிக்கு பிற்பாடு வௌியிடப்படும் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.


யாழ் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம் யாழ் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகள்  எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. முதலாவது தபால் மூல வாக்குப் பெறுபேறு நள்ளிரவு 12.00 மணிக்கு பிற்பாடு வௌியிடப்படும் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement