• Sep 20 2024

உலகில் அதிகளவில் விவாகரத்து நடக்கும் நாடுகள் - முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?

Chithra / Feb 6th 2023, 7:21 am
image

Advertisement

திருமணம் செய்த பின் தம்பதிகள் நன்றாக வாழ்வதும் பின்னர் அதிகப்படியான சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டு பிரிவதும் என இரண்டும் ஏற்படும். ஆனால் அதில் பெரும்பாலும் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். தீர்க்கமுடியாத பிரச்னையாக உருவெடுத்து நீதிமன்றம் வரை சென்று திருமணமான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிவார்கள்.

அதில் உலகில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது.


சிறிய நாடான கோஸ்டா ரிக்காவில் திருமணம் ஆகும் தம்பதிகளில் 1000 பேரில் 2.8% பேர் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். இந்த நாடு விவாகரத்து பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

உக்ரைன்


தற்போது பெரும் போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள். இந்த நாடு பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜோர்ஜியா


கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் ஜோர்ஜியா பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டில் திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.

அருபா

அமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் இருக்கும் குட்டி தீவு நாடான அருபா பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு 1000 பேர்களில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.

சீனா 


ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய நாடான சீனா விவாகரத்து பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. இங்கு திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 3.2% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.

பெலாரஸ் 


ஐரோப்பாவில் இருக்கும் பெலாரஸ் நாட்டில் திருமணம் ஆன 1000 தம்பதிகளில் 3.7% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.இது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

மோல்டோவா


ஐரோப்பாவின் போல்கன் நாடுகளில் ஒரு நாடாக இருக்கும் மோல்டோவாவில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.இங்கு தம்பதிகள் 1000 பேர் திருமணம் செய்தால் 3.8% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.

ரஷ்யா


உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் திருமணம் ஆகும் 1000 பேர்களில் 3.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.

குட்டி குவாம் அமெரிக்க நாட்டில் திருமணம் ஆகும் தம்பதிகளில் சுமார் 4.3% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மாலைதீவு


உலகிலேயே அதிகம் விவாகரத்து ஏற்படும் நாடாக மாலைதீவு உள்ளது. இங்கு திருமணம் செய்யும் 1000 பேர்களில் 5.5% தம்பதிகள் விவாகரத்து பெறுகிறார்கள். இதனால் உலகிலேயே அதிகம் இந்த நாட்டில் விவாகரத்து நடக்கிறது.

உலகில் அதிகளவில் விவாகரத்து நடக்கும் நாடுகள் - முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா திருமணம் செய்த பின் தம்பதிகள் நன்றாக வாழ்வதும் பின்னர் அதிகப்படியான சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டு பிரிவதும் என இரண்டும் ஏற்படும். ஆனால் அதில் பெரும்பாலும் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். தீர்க்கமுடியாத பிரச்னையாக உருவெடுத்து நீதிமன்றம் வரை சென்று திருமணமான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிவார்கள்.அதில் உலகில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது.சிறிய நாடான கோஸ்டா ரிக்காவில் திருமணம் ஆகும் தம்பதிகளில் 1000 பேரில் 2.8% பேர் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். இந்த நாடு விவாகரத்து பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.உக்ரைன்தற்போது பெரும் போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள். இந்த நாடு பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.ஜோர்ஜியாகிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் ஜோர்ஜியா பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டில் திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.அருபாஅமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் இருக்கும் குட்டி தீவு நாடான அருபா பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு 1000 பேர்களில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.சீனா ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய நாடான சீனா விவாகரத்து பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. இங்கு திருமணம் ஆகும் 1000 தம்பதிகளில் 3.2% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.பெலாரஸ் ஐரோப்பாவில் இருக்கும் பெலாரஸ் நாட்டில் திருமணம் ஆன 1000 தம்பதிகளில் 3.7% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.இது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.மோல்டோவாஐரோப்பாவின் போல்கன் நாடுகளில் ஒரு நாடாக இருக்கும் மோல்டோவாவில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.இங்கு தம்பதிகள் 1000 பேர் திருமணம் செய்தால் 3.8% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.ரஷ்யாஉலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் திருமணம் ஆகும் 1000 பேர்களில் 3.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.குட்டி குவாம் அமெரிக்க நாட்டில் திருமணம் ஆகும் தம்பதிகளில் சுமார் 4.3% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.மாலைதீவுஉலகிலேயே அதிகம் விவாகரத்து ஏற்படும் நாடாக மாலைதீவு உள்ளது. இங்கு திருமணம் செய்யும் 1000 பேர்களில் 5.5% தம்பதிகள் விவாகரத்து பெறுகிறார்கள். இதனால் உலகிலேயே அதிகம் இந்த நாட்டில் விவாகரத்து நடக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement