• Sep 19 2025

யாழில் ரயில் மோதி மாடு உயிரிழப்பு!

shanuja / Sep 17th 2025, 8:57 pm
image

யாழில் ரயில் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் - புங்கன்குளம் ரயில் நிலையத்திலேயே குறித்த மாடு உயிரிழந்துள்ளது. 



புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடு சென்று கொண்டிருந்த போது ரயில் ஒன்று பயணித்துள்ளது. 


அதன்போதே ரயில் மோதியதில் மாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ரயிலில் மோதி மாடு ரத்த வெள்ளத்தில் ரயில் நிலையத்தில் கிடந்துள்ளது. 


ரத்த வெள்ளத்தில் கிடந்த மாட்டை ரயில் நிலையத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் ரயில் மோதி மாடு உயிரிழப்பு யாழில் ரயில் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் - புங்கன்குளம் ரயில் நிலையத்திலேயே குறித்த மாடு உயிரிழந்துள்ளது. புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடு சென்று கொண்டிருந்த போது ரயில் ஒன்று பயணித்துள்ளது. அதன்போதே ரயில் மோதியதில் மாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ரயிலில் மோதி மாடு ரத்த வெள்ளத்தில் ரயில் நிலையத்தில் கிடந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மாட்டை ரயில் நிலையத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement