• Jan 11 2025

மற்றுமொரு அரச இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

Chithra / Dec 31st 2024, 8:30 am
image

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து SLCERT விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இதேவேளை இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனலும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

மற்றுமொரு அரச இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து SLCERT விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனலும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement