• Jan 13 2025

காயான்கேணி கடற்கரையில் கரையொதுங்கியுள்ள உருளை வடிவ தாங்கி - வாகரை பொலிசார்

Tharmini / Jan 5th 2025, 11:07 am
image

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரையில் நேற்றுமுன்தினம் (03) இரும்பிலான உருளை வடிவ தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

கடலில் மிதந்து வந்த குறித்த பொருளிளை பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து கரைசேர்த்துள்ளனர்.

இது ஆழ்கடலில் தரித்து நிற்கும் கம்பல்களின் உதிரிப்பாகமாகவோ அல்லது அவற்றின் ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் பொருளாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதனை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதேவேளை கடந்த வாரம் வாகரை பால்சேனை கடற்கரையில் மியன்மார் நாட்டு படகு என நம்பப்படும் மிதப்பொன்றும் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




காயான்கேணி கடற்கரையில் கரையொதுங்கியுள்ள உருளை வடிவ தாங்கி - வாகரை பொலிசார் மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரையில் நேற்றுமுன்தினம் (03) இரும்பிலான உருளை வடிவ தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.கடலில் மிதந்து வந்த குறித்த பொருளிளை பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து கரைசேர்த்துள்ளனர்.இது ஆழ்கடலில் தரித்து நிற்கும் கம்பல்களின் உதிரிப்பாகமாகவோ அல்லது அவற்றின் ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் பொருளாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.இதனை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதேவேளை கடந்த வாரம் வாகரை பால்சேனை கடற்கரையில் மியன்மார் நாட்டு படகு என நம்பப்படும் மிதப்பொன்றும் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement