• Dec 02 2024

அகற்றப்படவுள்ள ஆபத்தான கற்பாறைகள் - முக்கிய வீதிக்கு நாளை பூட்டு

Chithra / May 27th 2024, 9:10 am
image

கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி நாளை மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக மேற்படி பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை 2 மணித்தியாலங்களுக்கு அந்தப் பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. 

அகற்றப்படவுள்ள ஆபத்தான கற்பாறைகள் - முக்கிய வீதிக்கு நாளை பூட்டு கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி நாளை மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.அந்தப் பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக மேற்படி பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாளை 2 மணித்தியாலங்களுக்கு அந்தப் பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement