• May 04 2025

'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று விவாதம்..!

Sharmi / Jan 21st 2025, 8:48 am
image

நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  இன்று(21)  கூடவுள்ளது.

இன்று காலை 9.30 மணி முதல் நேரம் 10.00 நிலையியற் கட்டளைகள் 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்பின்னர், மு.ப. 11.30 முதல் பி.ப. 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்று, 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். 

'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று விவாதம். நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  இன்று(21)  கூடவுள்ளது.இன்று காலை 9.30 மணி முதல் நேரம் 10.00 நிலையியற் கட்டளைகள் 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், மு.ப. 11.30 முதல் பி.ப. 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்று, 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now