அமெரிக்க நிதித் துறை அந்நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டெலர்களை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய கடன் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது.
2020ஆம் ஆண்டு ஜனவரியில், மொத்த கூட்டாட்சிக் கடன் 2028-29 நிதியாண்டில் 34 டிரில்லியனை எட்டும் என்று Congressional Budget Office மதிப்பிட்டுள்ள நிலையில், 2020-ல் தொடங்கிய கொவிட் பெருந்தொற்று நோய் காரணமாக, கடன் எதிர்பார்த்ததை விட பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவை எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. .
கடனில் தத்தளிக்கும் அமெரிக்கா - ஆட்டம் காணும் பொருளாதாரம்.samugammedia அமெரிக்க நிதித் துறை அந்நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டெலர்களை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் தேசிய கடன் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது.2020ஆம் ஆண்டு ஜனவரியில், மொத்த கூட்டாட்சிக் கடன் 2028-29 நிதியாண்டில் 34 டிரில்லியனை எட்டும் என்று Congressional Budget Office மதிப்பிட்டுள்ள நிலையில், 2020-ல் தொடங்கிய கொவிட் பெருந்தொற்று நோய் காரணமாக, கடன் எதிர்பார்த்ததை விட பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவை எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. .