• Jan 16 2026

நன்நீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு - விலையும் உயர்வு

Chithra / Dec 7th 2025, 6:15 pm
image


கடல் சீற்றம் காரணமாக மீன்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதனால் நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.


இதேவேளை வெள்ள நிலைமைகள் சீரடைந்துள்ள காரணத்தினால் தற்போது  மட்டக்களப்பு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியாளர்களின் வருமானம் அதிகரித்து வருவதை இவதானிக்க முடிகின்றுது.


இன்று படுவான்கரை பகுதியிலும் அதிக அளவிலான நன்னீர் மீன்பிடியார்கள் அதிகமான நன்நீர் மீன்களை விற்பனை செய்வதனை காணக் கூடியதாக இருந்தது.


அதில் கோல்டன், கொளுத்தி, செத்தல், முண்டான், ஒட்டியான், சுங்கான், சள்ளல், போன்ற மீன் இனங்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது


ஒரு கிலோ மீன் 800 ரூபாய் தொடக்கம் ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்வதை காணக் கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


நன்நீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு - விலையும் உயர்வு கடல் சீற்றம் காரணமாக மீன்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதனால் நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.இதேவேளை வெள்ள நிலைமைகள் சீரடைந்துள்ள காரணத்தினால் தற்போது  மட்டக்களப்பு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியாளர்களின் வருமானம் அதிகரித்து வருவதை இவதானிக்க முடிகின்றுது.இன்று படுவான்கரை பகுதியிலும் அதிக அளவிலான நன்னீர் மீன்பிடியார்கள் அதிகமான நன்நீர் மீன்களை விற்பனை செய்வதனை காணக் கூடியதாக இருந்தது.அதில் கோல்டன், கொளுத்தி, செத்தல், முண்டான், ஒட்டியான், சுங்கான், சள்ளல், போன்ற மீன் இனங்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்ததுஒரு கிலோ மீன் 800 ரூபாய் தொடக்கம் ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்வதை காணக் கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement