எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் மோட்டார் சைக்கிள்கள், hand tractors, tractors மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர, புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக இருக்கும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது