சுந்தர் சி இயக்கத்தில்'கேங்கர்ஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்றையதினம் வெளியிடப்பட்டது.
இப்படத்த்ல் சுந்தர் சி மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரின் இணைவு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் வடிவேலு பல்வேறு வேடங்களில் நடித்துள்ளதுடன், ஒரு பெண் வேடத்திலும் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கேத்ரின் த்ரேசா, வாணி போஜன், முனிஷ்காந்த், மைம் கோபி, ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி வடிவேலு இணைவு சுந்தர் சி இயக்கத்தில்'கேங்கர்ஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்றையதினம் வெளியிடப்பட்டது. இப்படத்த்ல் சுந்தர் சி மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரின் இணைவு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தில் வடிவேலு பல்வேறு வேடங்களில் நடித்துள்ளதுடன், ஒரு பெண் வேடத்திலும் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.கேத்ரின் த்ரேசா, வாணி போஜன், முனிஷ்காந்த், மைம் கோபி, ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது