அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(05) வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
அதன்படி,
மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.75 ரூபாவாகவும், 332.00 ரூபாவாகவும் உள்ளது.
சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து, 323 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(05) வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.75 ரூபாவாகவும், 332.00 ரூபாவாகவும் உள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து, 323 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.