• Sep 20 2024

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் சலுகை கொடுப்பனவுகள் விபரம்! samugammedia

Tamil nila / Apr 4th 2023, 7:17 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் சலுகை கொடுப்பனவுகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

சம்பளம்

பிரதமர் 71,500


சபாநாயகர் 68,000

பிரதி சபாநாயகர் 63,500

அமைச்சரவை அமைச்சர்கள்

65,000

இராஜாங்க அமைச்சர்கள்

65,000

எதிர்க்கட்சி தலைவர்கள்

65,000

பாராளுமன்ற உறுப்பினர்கள்

54,285


கொடுப்பனவுகள்

போக்குவரத்து கொடுப்பனவுகள்

15,000

தொலைபேசிக் கொடுப்பனவுகள்

50,000

நாளாந்த வருகைக்கான கொடுப்பனவுகள்

2,500

பொழுதுபோக்குக் கொடுப்பனவுகள்

4,500

அலுவலக பராமரிப்பு கொடுப்பனவுகள்

100,000

எரிபொருள் கொடுப்பனவுகள், தற்போதைய எரிபொருள் விலைகளின் பிரகாரம் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

ரூ.50 மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் சலுகை கொடுப்பனவுகள் விபரம் samugammedia பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் சலுகை கொடுப்பனவுகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம்பிரதமர் 71,500சபாநாயகர் 68,000பிரதி சபாநாயகர் 63,500அமைச்சரவை அமைச்சர்கள்65,000இராஜாங்க அமைச்சர்கள்65,000எதிர்க்கட்சி தலைவர்கள்65,000பாராளுமன்ற உறுப்பினர்கள்54,285கொடுப்பனவுகள்போக்குவரத்து கொடுப்பனவுகள்15,000தொலைபேசிக் கொடுப்பனவுகள்50,000நாளாந்த வருகைக்கான கொடுப்பனவுகள்2,500பொழுதுபோக்குக் கொடுப்பனவுகள்4,500அலுவலக பராமரிப்பு கொடுப்பனவுகள்100,000எரிபொருள் கொடுப்பனவுகள், தற்போதைய எரிபொருள் விலைகளின் பிரகாரம் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.ரூ.50 மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement