2025 ஆம் ஆண்டின் முதலாவது துருது போயா தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் நஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இன்று தர்ம போதனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரத்மலானை- பரதம்மசைத்திய பிரிவேனா விகாராதிபதியும், ஸ்ரீ கல்யாணி சாமகிரி தம்ம மகா சங்கத்தின் பிரதி பதிவாளரும், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான சங்கைக்குரிய கலாநிதி மாஇடிபே விமலசார இந்த தர்ம போதனையை நிகழ்த்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ம போதனை நிகழ்வு 2025 ஆம் ஆண்டின் முதலாவது துருது போயா தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் நஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இன்று தர்ம போதனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இரத்மலானை- பரதம்மசைத்திய பிரிவேனா விகாராதிபதியும், ஸ்ரீ கல்யாணி சாமகிரி தம்ம மகா சங்கத்தின் பிரதி பதிவாளரும், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான சங்கைக்குரிய கலாநிதி மாஇடிபே விமலசார இந்த தர்ம போதனையை நிகழ்த்தினார்.