• Apr 02 2025

டீசல் விலை குறைப்பு - பஸ் கட்டணத்தில் மாற்றமா..?

Bus
Chithra / May 1st 2024, 11:35 am
image

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

டீசல் விலை குறைப்பு - பஸ் கட்டணத்தில் மாற்றமா. டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement