• Nov 23 2024

இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த டினோஜனின் பயணம் இன்று நிறைவு !

Tharmini / Nov 3rd 2024, 4:00 pm
image

39 நாட்களாக இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த கிளிநொச்சி மகா வித்தியாலய 11வயது தரம் 06ல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் தனது பயணத்தை இன்று நிறைவு செய்தார்.

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 06மாணவன் முரளீதரன் டினோஜன் என்ற மாணவன் சாதனை படைக்கும் நோக்குடன் கடந்த ஒன்பதாம் மாதம் 25ம் திகதி தனது தந்தையுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்தார். 

இவர் இலங்கை பூராகவும் 39 நாட்களில் சுற்றி வந்து ஆரம்பித்த இடமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் நிறைவு செய்தார்.

குறித்த சிறுவனையும் தந்தையையும் விளையாட்டுக்கழகத்தினர் மக்கள் சேர்ந்து வரவேற்றனர்.










இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த டினோஜனின் பயணம் இன்று நிறைவு 39 நாட்களாக இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த கிளிநொச்சி மகா வித்தியாலய 11வயது தரம் 06ல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் தனது பயணத்தை இன்று நிறைவு செய்தார்.கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 06மாணவன் முரளீதரன் டினோஜன் என்ற மாணவன் சாதனை படைக்கும் நோக்குடன் கடந்த ஒன்பதாம் மாதம் 25ம் திகதி தனது தந்தையுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்தார். இவர் இலங்கை பூராகவும் 39 நாட்களில் சுற்றி வந்து ஆரம்பித்த இடமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் நிறைவு செய்தார்.குறித்த சிறுவனையும் தந்தையையும் விளையாட்டுக்கழகத்தினர் மக்கள் சேர்ந்து வரவேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement