• Nov 23 2024

இலவச கல்வி தொடங்கும் இயக்குனர் வெற்றிமாறன்! நடந்துமுடிந்த ஒப்பந்தம் !

Aathira / May 4th 2024, 5:01 pm
image

ஒரு சில கலைஞர்கள் மாத்திரமே தாங்கள் முன்னேறியது மட்டுமின்றி பிறரையும் முன்னேற்ற சிந்திக்கின்றனர். ஆவாரே திரைப்பட கலைகளை வளர்க்க நினைப்பவர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் வெற்றிமாறன் ஆவார். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இவர் தொடர்ந்து இயக்கிய ஆடுகளம் , அசுரன் , வட சென்னை போன்ற திரைப்படங்களும் அமோக வரவேற்பை பெற்றது.



இந்த நிலையிலேயே திரைத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு திரைப்படக் கல்வி பயிற்சியை இலவசமாக வழங்க வேல்ஸ் பல்கலை. மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்படம் & கலாச்சார நிறுவனம் (IIFC)  ஆனது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்தும் வகையில், தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தொடர்பாக வேல்ஸ் பல்கலை. நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் , இயக்குநர் வெற்றிமாறன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.


இலவச கல்வி தொடங்கும் இயக்குனர் வெற்றிமாறன் நடந்துமுடிந்த ஒப்பந்தம் ஒரு சில கலைஞர்கள் மாத்திரமே தாங்கள் முன்னேறியது மட்டுமின்றி பிறரையும் முன்னேற்ற சிந்திக்கின்றனர். ஆவாரே திரைப்பட கலைகளை வளர்க்க நினைப்பவர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் வெற்றிமாறன் ஆவார். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இவர் தொடர்ந்து இயக்கிய ஆடுகளம் , அசுரன் , வட சென்னை போன்ற திரைப்படங்களும் அமோக வரவேற்பை பெற்றது.இந்த நிலையிலேயே திரைத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு திரைப்படக் கல்வி பயிற்சியை இலவசமாக வழங்க வேல்ஸ் பல்கலை. மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்படம் & கலாச்சார நிறுவனம் (IIFC)  ஆனது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்தும் வகையில், தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தொடர்பாக வேல்ஸ் பல்கலை. நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் , இயக்குநர் வெற்றிமாறன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement