• May 18 2024

கவினுக்கு சுழட்டி அடிக்கும் ஜாக்பாட் .. கவினின் அடுத்த படம் என்ன தெரியுமா?

Aathira / May 4th 2024, 5:21 pm
image

Advertisement

சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து, தற்போது வெள்ளித்திரையில் தனது திறமையை நிரூபித்து நாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் கவின்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான  லிப்ட் மற்றும் டாடா போன்ற படங்கள் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

இதை தொடர்ந்து அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' என்ற  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கவின். இதில் பெண் வேஷம் போட்டு கலக்கியும் உள்ளார்.


இந்த நிலையில், நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் 'பிளடி பேக்கர்' என்கின்ற திரைப்படத்திலும் கவின் நடிக்க உள்ளார். தற்போது இது தொடர்பிலான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை, அண்மையில் நடிகர் விஜயின் மகன் இயக்கும் படத்திலும் கவின் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

கவினுக்கு சுழட்டி அடிக்கும் ஜாக்பாட் . கவினின் அடுத்த படம் என்ன தெரியுமா சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து, தற்போது வெள்ளித்திரையில் தனது திறமையை நிரூபித்து நாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் கவின்.இவர் நடிப்பில் அண்மையில் வெளியான  லிப்ட் மற்றும் டாடா போன்ற படங்கள் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.இதை தொடர்ந்து அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' என்ற  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கவின். இதில் பெண் வேஷம் போட்டு கலக்கியும் உள்ளார்.இந்த நிலையில், நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் 'பிளடி பேக்கர்' என்கின்ற திரைப்படத்திலும் கவின் நடிக்க உள்ளார். தற்போது இது தொடர்பிலான தகவல்கள் வெளியாகி உள்ளன.இதேவேளை, அண்மையில் நடிகர் விஜயின் மகன் இயக்கும் படத்திலும் கவின் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement