நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோன் தலைமையில் நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதில் உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது,
அப்பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வழங்கக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பில் அதிகாரிகள் தீவிர அக்கறை செலுத்தினர்.
மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து, நுவரெலியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வை. பி. விஜேவர்தன, நுவரெலியா மாநகர ஆணையாளர் கே. ஜி. ஐ. டி. பி. விஜயதிலக்க மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் பாட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோன் தலைமையில் நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதில் உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது, அப்பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வழங்கக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பில் அதிகாரிகள் தீவிர அக்கறை செலுத்தினர்.மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து, நுவரெலியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வை. பி. விஜேவர்தன, நுவரெலியா மாநகர ஆணையாளர் கே. ஜி. ஐ. டி. பி. விஜயதிலக்க மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் பாட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.