• Sep 29 2024

யாழில் முக்கிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்!

Sharmi / Mar 1st 2023, 2:06 pm
image

Advertisement

யாழ் மாவட்டத்தில் ஐந்து ஐக்கிய கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சியின் விதிமுறைகளை மீறி வேறு கட்சிகளுடன் தொடர்புகளைபேணி வேறு கட்சிகளுடன் தேர்தல் கூட்டில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கட்சி தலைமைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஒழுக்காற்று குழுவின் சிபார்சுக்கு அமைய கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வகித்த உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தையும் நீக்குவதாக கட்சியின் தலைமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.


யாழில் முக்கிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம் யாழ் மாவட்டத்தில் ஐந்து ஐக்கிய கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதுயாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சியின் விதிமுறைகளை மீறி வேறு கட்சிகளுடன் தொடர்புகளைபேணி வேறு கட்சிகளுடன் தேர்தல் கூட்டில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கட்சி தலைமைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஒழுக்காற்று குழுவின் சிபார்சுக்கு அமைய கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வகித்த உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தையும் நீக்குவதாக கட்சியின் தலைமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement