• Sep 29 2024

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் 9ஏ சித்திகளை பெற்று சாதனை!

Tamil nila / Sep 29th 2024, 8:13 am
image

Advertisement

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகி உள்ளன.

அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

சைவநெறி A,தமிழ் A ,கணிதம் A, விஞ்ஞானம் A ,ஆங்கிலம் A,வரலாறு A,தகவல்தொடர்பாடல் தொழிநுட்பம் A ,தமிழ் இலக்கியநயம் A, வணிகக்கல்வியும் கணக்கீடும் A சித்திகளை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.9 பாடங்களில் 9ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் 9ஏ சித்திகளை பெற்று சாதனை நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகி உள்ளன.அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.சைவநெறி A,தமிழ் A ,கணிதம் A, விஞ்ஞானம் A ,ஆங்கிலம் A,வரலாறு A,தகவல்தொடர்பாடல் தொழிநுட்பம் A ,தமிழ் இலக்கியநயம் A, வணிகக்கல்வியும் கணக்கீடும் A சித்திகளை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.9 பாடங்களில் 9ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement