தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதழுக்கிணங்க நேற்று (30) குறித்த உலர் உணவுப் பொதுகளை அரச சார்பற்ற நிறுவனமான முஸ்லிம் எயிட் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாமம், கோயிலடி, புதுக்குடியிருப்பு, பாலம்போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் குறித்த கிராம சேவகர் பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், முஸ்லிம் எயிட் நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
தம்பலகாமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான - உலர் உணவு பொதிகள் வழங்கல் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் .பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்த குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதழுக்கிணங்க நேற்று (30) குறித்த உலர் உணவுப் பொதுகளை அரச சார்பற்ற நிறுவனமான முஸ்லிம் எயிட் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. இதில் தம்பலகாமம், கோயிலடி, புதுக்குடியிருப்பு, பாலம்போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் குறித்த கிராம சேவகர் பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், முஸ்லிம் எயிட் நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.