• Dec 01 2024

மெஸ்ஸிக்காக ஆர்ஜன்டீனாவில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிலை!

Tharmini / Dec 1st 2024, 11:12 am
image

ஆர்ஜன்டீனாவில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 

2024 ஆம் ஆண்டுக்கான கடைசி போட்டியில் விளையாடிய மெஸ்ஸி ஆர்ஜென்டீனா அணிக்காக 35 ஆவது கோலை பதிவு செய்துள்ளார். 

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாடுவாரா என்பது கேள்விக்குரியாக உள்ள நிலையில், இதுவரை அவர் செய்த சாதனைகளுக்காக ஆர்ஜென்டீனாவில் சிலை எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மெஸ்ஸிக்காக ஆர்ஜன்டீனாவில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிலை ஆர்ஜன்டீனாவில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கடைசி போட்டியில் விளையாடிய மெஸ்ஸி ஆர்ஜென்டீனா அணிக்காக 35 ஆவது கோலை பதிவு செய்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாடுவாரா என்பது கேள்விக்குரியாக உள்ள நிலையில், இதுவரை அவர் செய்த சாதனைகளுக்காக ஆர்ஜென்டீனாவில் சிலை எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement